Thursday 29 October 2015

ஐஸ்வர்ய லக்ஷணம் 16 செல்வதிறவுகோல் + 91 8056757875

முன் பதிவிற்கும் ஆலோசனைக்கும் + 91 8056757875
ஐஸ்வர்ய லக்ஷணம் 16 செல்வதிறவுகோல்
 இந்திரன்
ஐஸ்வர்ய ஜாதகம்
கண்ணாடி
கற்பக விநாயகர்
குபேரன்
குபேர எண்கள்
குபேர புத்தர்
குபேரலிங்கம்
ஸ்வஸ்திக்
ஸ்வர்ணம் [தங்கம்]
செல்வ ஆகர்ஷண மந்திரம்
தங்க நாணயம்
தாமரை
நவரத்தினம்
மஹாலக்ஷ்மி  `
வலம்புரி சங்கு
என்ற 16 செல்வ வசிய ஆகர்ஷனம் கொண்டது  
இந்த சித்திரம் உங்கள் ஜாதக அமைப்பிற்கேற்ப வடிவமைத்து வழங்கப்படும்.
இதனை பூஜை அறையில் வைத்து புஜித்தால் செல்வம் கொழிக்கும்,பாக்கெட்டில் வைத்திருந்தால் மங்களம் பெருகும்,
உங்கள் வெளிவட்டார தொடர்பு சுமுகமாக இருக்கும்.வியாபார ஸ்தலத்தில் வைத்தால் வியாபரம் பெருகும்,செல்வம் அதிகரிக்கும்
வேலையில்லாதவர்க்கு வேலை கிட்டும்,கடன் விரைவில் வசூலாகும்,விரைவில் கடனை அடைக்க முடியும் வறுமை
ஒழியும் சர்வ மங்களமும் பெருகும்.
படுக்கை அறையில் வைத்துவிட்டு தூங்கப்போகும் முன்னும் எழுந்ததும் அதை பார்த்து உங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு
மந்திரத்தை 16 முறை சொல்லி வந்தால் நல்லது சொல்லி வைத்தது போல் செல்வ செழிப்பில் சாதிக்க வேண்டுமெனில்
அதிகாலையில் குறைந்தது 108 முறை ஜெபம் செய்யுங்கள் முடிந்தால் 10008ஜெபம் செய்யுங்கள்,என்ன செய்தாலும் மிகுந்த
தடை இருப்பின்என்னிடம் ஆலோசனை செய்யுங்கள் .உங்களுக்கேற்ற யோக முஹூர்த்த நேரங்களை குறித்து தருகிறேன்’
சித்திரத்தின் விலை - 3000 ரூ [ஒன்றின் விலை ]
பாக்கெட்டில் வைக்க,பீரோவில் வைக்க வியாபார ஸ்தலத்தில் வைக்க எக்ஸ்ட்ரா வேண்டுமெனில்
எக்ஸ்ட்ரா ஒவ்வொன்றிற்கும் 1000 ரூ செலுத்த வேண்டும்

முன் பதிவிற்கும் ஆலோசனைக்கும் + 91 8056757875

OM POSITIVE SEX POWER TABLET ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் +91 8056757875

OM POSITIVE SEX POWER TABLET 

ஆண்கள் பெண்கள் அனைவருக்கும்

முன் பதிவிற்கு  +91 8056757875

ஆண்மை பலப்படும்.விந்து எண்ணிக்கை கூடும்,பெண்களுக்கு மகப்பேறு
அடையும் தன்மையை அதிகரிக்கும்.தாம்பத்ய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்,விந்து முந்துதல்,ஆண்பெண் உறுப்பு தளர்ச்சி நீங்கும்
அசுவகந்தா
அதிமதுரம்
அவரை விதை
உளுந்து
ஓரிதழ் தாமரை
கருணை கிழங்கு
கற்றாழை
பசலைக்கீரை
பருத்திபால்
பனங்கிழங்கு
பாதாம் பருப்பு
பாசிப்பயறு
பிஸ்தா பருப்பு
புளியங்கொட்டை
புளிச்சக்கீரை
வல்லாரை
வள்ளிகிழங்கு
வெந்தயம்
வெள்ளரிவிதை
வெள்ளை வெங்காயம்
வேர்கடலை
மாதுளை வித்து
முந்திரி
மற்றும் ஆவாரம் பூ முதலிய பூ வகைகள் சில பிசின்கள் சேர்த்து செய்யப்பட்டது ஆண்மைக்குறைவுக்கு நல்ல மருந்து.
விலை [5000 ரூ/- ]
அதிகாலை சூரணம் 1000 ரூ
3 வேளைஉணவுக்கு பிறகு க்கு 100 மாத்திரை  3000 ரூ
இரவு உணவுக்கு பிறகு  சூரணம்  1000 ரூ
தகாத பழக்க,வழக்கங்கள்,தீய தொடர்பு,சாபம் கிரக தோஷம் இதனால் குழந்தையின்மையோ ஆண்மைக்குறைவோ பெண்களுக்கு மலட்டு
தன்மையோ  மோசமான பாலியல் நோய்களோ ஏற்பட்டால் யோகா ஸ்டேஜ் – 9 ல் ஸ்பெஷல் சிகிச்சை பிரிவில் பார்க்கவும்.

பிரணவகிரியா யோகம் எனும் பாரம்பரிய யோகம் ஒரு அறிமுகம் 8056757875

பிரணவகிரியா யோகம் எனும் பாரம்பரிய யோகம் ஒரு அறிமுகம் 
முன்பதிவிற்கு 8056757875  
யோகம் என்றால் என்ன?
என்பதை பார்க்கும் முன் யோகத்தின் பயனை தெரிந்துகொள்ளுங்கள்,
யோகம் என்றால் உடல் ஆரோக்யத்திற்கும் மன அமைதிக்கும் உண்டான உடற்பயிற்சி என்று கருதிவிட்டார்கள்
யோகமானது உடலுக்கும் மனதுக்கும் ஆன்மாவுக்குமான கலையாக இருப்பதோடுமட்டுமல்லாமல்
வாழ்வில்தேவையான அஷ்ட ஐஸ்வர்யம்,பதினாறு பேறு சக்ல சௌபாக்யம் நலம் பலம் வளம் மற்றும் நாம் நினைக்கும்
எதையும் சாதிக்கும் கலையாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் இறுதியிலோ அல்லது வாழும் காலத்திலோ ஜுவன் முக்தி
மரணமிலா பெருவாழ்வு வாழ்வதற்குமான பயிற்சியாகவும் இருக்கிறது.இப்படி முறையாக யோகா கற்றுக்கொள்ளாமல்
வெறும் உடற்பயிற்சியாக யோகாவை எல்லோரும் சொல்லி தருவதால்தான் யோகா செய்தும்
ஆரோக்யமில்லை மன அமைதியில்லை என்று பல பேர் வருந்துகிறார்கள்.
முறையாக யோகா கற்றுக்கொண்டால் யோகாவின் மூலம் வாஸ்து பிரச்சனையை சரி செய்ய முடியும்
உங்கள் பெயரை அதிர்ஷ்டமிக்கதாக்க முடியும் காதல் திருமணம் வேலை,வியாபரம்,சொந்த வீடு என நினைத்த
காரியத்தை அடைய முடியும்.எப்படி இது சாத்தியம் பாரம்பரிய யோக கலையில்
யோகம்,தியானம்,சக்கரம்,கோலம்,யந்திரம்,மந்திரம்,தந்திரம்,முத்திரை,பரிகாரம்,தெய்வ உபாசனை,ஸ்தல யாத்திரை,
துறவு,சேவை,தானம்,தர்மம்,
வைத்தியம்,சோதிடம்,ஆருடம்,நாம ஜெபம்,லிகித ஜெபம்,விருக்ஷம் நடுதல்
,பெயர் சூட்டுதல் [அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி],வாஸ்து என  ஆய கலைகள் அனைத்தும் இதனுள் அடக்கமாக இருந்தது.
இன்று சாறை பிழிந்து வெளியில் கொட்டிவிட்டு சக்கையை சப்பிடுவது போல யோகத்தின் சாராம்சமான கடவுள்
வழிபாடு,மந்திரம் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு
வெறுமனே கை கால்களை அசைத்து யோகா என்ர பெயரில் உடற்பயிற்சியை செய்துகொண்டிருக்கிரார்கள்

யோகம் என்றால் என்ன?
கை கால்களை உடலை விருப்பப்படி அசைத்துவிட்டால்,
வளைத்துவிட்டால் அது யோகமா? இல்லை மூச்சு பயிற்சி செய்துவிட்டால் அது
யோகமா?கண்ணை மூடி அமர்ந்துவிட்டால் அது யோகமா?

கைகால்களை வளைத்து நெளித்து அசத்துவதுதான் யோகம் என்றால் ஒரு கழைக்கூத்தாடியை
விட சிறந்த யோகா குரு எவரும் இல்லை,பின்பு எதுதான் யோகம்
யோகம் என்றால் ஒன்றுதல் உடல் மனதோடும் மனம் ஆன்மாவோடும் ஆன்மா
பரமாத்மாவோடும் ஒன்றுவதே யோகம்.
உலகெங்கிலும் உள்ள யோகமையத்தில்
உறுதியாக சொல்ல முடியும் அங்கே இறைவனுக்கு முக்கியத்துவம்
தரப்படுவதே இல்லை.யோகம் என்றால் ராதை கிருஷ்ணனோடு ஐக்கியமாவதை
போல நம்முடைய ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகவேண்டும்.
ஏன் இறைவனைவிட்டுவிட்டார்கள் யோகத்தில் யோக மார்க்கம் பொதுவாக இருந்தால்
தான் வியாபாரம் நடக்கும்.அப்போதுதான் கிறித்துவ அன்பர்கள் இசுலாமிய
அன்பர்களும் யோகா செய்வார்கள்.அவர்களும் யோகா செய்வது அவசியம்,
அவர்களுடைய கடவுளையும் அவர்களுடைய மந்திரங்களையும் இணைத்து யோகா சொல்லி தாருங்கள்
நாங்கள் அப்படிதான் சொல்லி தருகிறோம் காரணம் கடவுள் அருளால் மட்டுமே ஒருவர்க்கு யோகம் வாய்க்கும்
இப்போதெல்லாம் தியானத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை உண்மையில் சொல்ல போனால்

யோகத்தின் உடல் ஆசனம்
யோகத்தின் மனம் மூச்சு பயிற்சி
யோகத்தின் மூச்சு மந்திரம்
யோகத்தின் ஹ்ருதயம் தியானம்
யோகத்தின் ஆன்மா கடவுள்

யோகத்தின் ஹ்ருதயம் தியானமும் ஆன்மா கடவுளும் இல்லாமல் இங்கே என்ன யோகம் செய்கிறார்கள்,
முதலில் மந்திரம்,ஜெபம்.பூஜை,தான தர்மம் கர்ம நிவாரணம் என்று துவங்கி பின் தீக்ஷை அளிக்கப்படுகிற
மந்திரத்தை சுவாசிக்கும்உயிர் முச்சுடன் சேர்த்து இறுதியில் ஜீவன் முக்திக்கு செல்ல வேண்டும்.
அதற்குள்
நமது ஆசைகளை யோகத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டு நமது கர்மாவை [பாவங்களை] எல்லாம் விலக்கிக்கொண்டு
விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு நம்மை பக்குவப்படுத்திக்கொண்டு வாழும்போதே ஜீவன் முக்திக்கு முயற்சி செய்யவேண்டும்.
பாரம்பரிய பிரணவ கிரியா யோகம் மிக எளிது இளம் குழந்தைகள்,பெரியவர்கள் முதியவர்கள்,நோயாளிகள்,ஏன் படுக்கையைவிட்டு
 எழுந்திருக்க முடியாதவர்கள் கூட செய்ய முடியும். நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் உங்கள் மத ஆசாரங்களோடு
இணைத்து பாரம்பரிய முறையில் யோகம் சொல்லி தர முடியும்..

கர்ம நிவாரணம் என்றால் என்ன?
கர்மா என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்,பாவம்,கர்ம நிவாரணம் என்றால் பாவங்களை யோகமார்க்கத்தில்
விலக்கிக்கொள்வது.ஏன் கர்மாவை விலக்க வேண்டும்.பாவம் என்பது இருள் அது ஒருவரின்
வாழ்க்கையை இருளிலேயே துன்பத்திலேயே வைத்திருக்கும்.அவர்கள் எதை செய்தாலும் வெற்றி கிடைக்காது
என்ன மருந்து சாப்பிட்டாலும் ஆரோக்யம் கிட்டாது,
யாரை பார்த்தாலும் காரியம் நடக்காது,பல ஆலயம்,பல பரிகாரம்,பல வாஸ்து நிபுணர்கள் பல மருத்துவர்கள்
பல எண்கணித நிபுணர்களை சந்தித்த போதும் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. ஏன் அப்படி? விதைத்த
விதையை தேடி அழிக்க வேண்டும்.அதை விடுத்து கண்டதை எல்லம் செய்தால் பரிகாரம் ஆகாது,மேலும் கொடுஞ்செயல்களை
புரிந்த ஒருவரை பார்த்து நீதிதேவதை கேட்பாள் பகவானே இப்பாவியை மன்னிக்க போகிறீர்களா என்று.
செயத வினைக்கு ஏற்ற
வினையை ஈடுகொடுக்க வேண்டும்.அதை தான தர்மம் மூலமும் பிரணவ்கிரியா யோகம் மூலமும் செய்ய வேண்டும்.நீங்கள்
யோக மார்க்கத்தில் ஷக்தி பெறும்போது அது உங்கள் கர்ம பதிவை தொடர்புகொள்ளும்,அங்கே யாருக்கு
நீங்கள் அநீதி இழைத்தீர்களோ அவர்களுக்கு உங்கள் புண்ணியம், யோக ஷக்தி தவ ஆற்றல் இறை ஆசிர்வாதம் பங்கிடப்படும்
அப்போது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆற்றல் ,கவசம் ஐஸ்வர்யம் பெறுவார்கள் அப்போது உங்கள்
பாவ கர்மா நிவாரணம் ஆகும்.கண்ட இடத்தை தேடி அலையாதீர்கள் வந்து பிரணவகிரியா யோகம் செய்யுங்கள்.
பலவகை யோகா மூலம் பலவகையில் உடல் அசைவதற்கு ஏற்ப பல வகை உடலசைவுகளை
யோகபயிற்சியுடன் இணைத்திருக்கிறோம்.காரணம் சில உடல் வாகிற்கு எடுத்த எடுப்பிலேயே யோகா செய்ய இயலாது,
மேலும் சிலரது
பல நாள் பல வருட நோய் மற்றும் மன அழுத்தத்தை உடனே சரி செய்ய வேண்டுமானால் பலவகை அணுகுமுறைகளை
கடைப்பிடிக்க வேண்டி இருக்கிறது
சில சமயங்களில் எத்தனை வழிமுறைகளை கடைபிடித்தாலும் நோயோ வாழ்க்கையின் பிரச்சனைகளையோ கொஞ்சம்
கூட குறைவதாக இல்லை.காரணம் அவர்களது கர்மா.அந்த கர்மங்களை போக்க அதற்கும் தக்க யோக கிரியைகளை
சொல்லி தரவேண்டி இருக்கிறது
_________________________________________________________________________________ பிரணவகிரியா யோகம் என்றால் என்ன?

எண்ணாதிருங்கள்
எண்ணினால் நல்லதையே எண்ணுங்கள்
நல்லதையே எண்ணினாலும் வலிமையாக எண்ணுங்கள்
வலிமையாக எண்ணினாலும் தக்க யோக மார்க்கத்தில் எண்ணுங்கள்
தக்க யோக மார்க்கத்தில் எண்ணினாலும் பிரணவ கிரியா யோக மார்க்கத்தில் எண்ணுங்கள்

எண்ணுவது இக மார்க்கம் எண்ணாமலிருப்பது அக மார்க்கம்
எண்ணத்திலிருந்து எண்ணா நிலைக்கு போவதற்கே மந்திரம் உபயோகப்படுகிறது,ஒரு மந்திரத்தைதொடர்ந்து  ஜெபிக்கும்போது
ஆரம்பத்தில் எண்ண அலைகள் அங்கும் இங்கும் உங்களை அலைக்கழிக்கும் போக போக மந்திரத்தில் மன நாட்டம் சென்று
எண்ணம் அடங்கிவிடும்.இதனால் சாதனை வெற்றி நம்வசம் ஆகிறது நினைத்த காரியம் கை கூடுகிறது
____________________________________________________________________________
பிரணவகிரியா என்பது பிரணவமந்திரமான ஓம்காரத்தை பல வழிமுறைகளில் பயன்படுத்தி நம் காரியங்களை
நிறைவேற்றிக்கொண்டு வாழும்போதோ வாழ்வின் இறுதி காலத்திலோ நமது ஆன்மா விடுதலைய நிலையை
அடைய செவதற்கான ஒரு அரிய யோக மார்க்கம்.இம்முறையில் வாழ்வுக்கான பொருளும் பெறலாம்

ஞானத்திற்கான அருளும் பெறலாம்

Wednesday 27 May 2015

“திரு. ஓம் “ அவர்கள் பற்றி சிறு அறிமுகம்

திரு. ஓம் “ அவர்கள் பற்றி சிறு அறிமுகம்
குருஜி  ரங்கநாத   ஸ்ரீநிவாசசித்தர்" அவர்களிடம்  உண்மையான இந்திய ஆன்மிக கலைகளான யோகம் தியானம்,மந்த்ரம்,யந்த்ரம்,தாந்த்ரீகம்,ஆருடம்,பிரம்மலிபி பரிகாரம்,கர்ம நிவாரண பயிற்சி,கணேச உபாசனை,சித்தர் உபாசனைதெய்விக மாந்த்ரிகம்,கருணை மிகுந்த சன்மார்க்க நெறிகள்,வைத்தியம்பிரணவகிரியா யோகம் முதலிய பல அரிய விஷயங்களை பயின்று மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.பல சித்தர்கலையும் குருமார்களையும் பல தேவதைகளையும்  பிரணவ கிரியா யோக முறையில் பூஜித்து வருகிறார்.திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரையும் தொழுது வருகிறார்.
அவருக்கு பன்முகம் இருக்கிறது

இயற்கை வைத்தியர் 
[மருந்துடனோ மருந்தின்றி மந்திரத்தின் மூலமோ உங்கள் வியாதியை குணப்படுத்தும் வல்லமை உடையவர் ]
ஹோம யாக பயிற்சியாளர்
குழந்தைகள் நல ஆலோசகர்,
சக்சஸ்ப்ராமிஸ் நியூமராலஜி கண்டுபிடிப்பாளர்[ அதிர்ஷ்ட பெயர் நிபுணர் ]
- இந்த நியூமராலஜியின் மூலம் பெயர் வைப்பவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.
பரிகார நிபுணர்
மன நல ஆலோசகர்
வேலை வாய்ப்பு வழங்குநர்
யோக குரு பிரணவகிரியா யோக பயிற்சியாளர் 
[மிகவும் ஷக்தி வாய்ந்த யோக முறை இதை கற்றுக்கொள்பவர்கள் பாக்ய சாலிகள்]
மாந்திரிக நிவாரணர்
திருமண தகவல் மையம் நடத்துனர்
வாசியோக பயிற்சியாளர்
கர்மநிவாரண மற்றும் ஜீவன் முக்தி பயிற்சியாளர்

ஆகவே வாசகர்களே அவரிடம் செல்லுங்கள் எந்த பிரச்சனையும் நீங்கும் எந்த காரியமும் கை கூடும்.
நீங்கள் கடன் பிரச்சனை,பண வருவாய் பிரச்சனை என்றால் 
மிக மிக குறைந்த செலவில் பெரிய அளவில் தொழில் தொடங்கவேண்டுமென்றால் அவருடன் இணைந்துகொள்ளுங்கள்.வெளி நாடு செல்ல வேண்டாம்.பல லட்சத்தை ஒரு தொழிலில் முடக்கி அவஸ்தை படவேண்டாம்.சில ஆயிரம் இருந்தால் போதும் நீங்களும் முதலாளிதான்.அவரிடம் வேலைக்கு வருபவர்கள் முதலாளி ஆகும் விந்தையை அவரிடம் தவிர வேறு எவரிடமும் நான் கண்டதில்லை.ஹோம் பேஸ்டு ஜாப் என்று அவரிடம் சென்ற நான் சிறு தொகை கட்டி நானும் முதலாளியாகிவிட்டேன்.ஐட்டி துறைக்கு இணையாக நானும் 3 மணி நேரம் மட்டுமே தினமும் வேலை செய்து அதிக வருவாய் பெறுகிறேன்.நீங்களும் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.நீங்கள் விரும்பினால் 7871108184 என்ற எண்ணுக்கு ஜெய் மாம் லக்ஷ்மி என்று தொடர்புகொள்ளுங்கள்.அல்லது 8056156496 இந்த எண்ணுக்கு ஓம் என்று தொடர்பு கொள்ளுங்கள்

Tuesday 26 May 2015

விநாயக பெருமானின் தமிழ்ப்பாடல் - 1 [விரைவில் திருமணம் நடக்க ] கணேசத் தனித் திருமாலை

வாசகர்களே ஓம் பாஸிட்டிவ் ஆர்.பி.ஓம் அவர்கள் விநாயக பெருமானின் பாடல்களை வழங்க இருகிறார் படித்து பயன் பெறுங்கள்.
அவரை பற்றி நிச்சயம் அறிந்துகொள்ளுங்கள் எல்லோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அவரை பற்றிய லின்க் இதோ
ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதர்களின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் காதல் நாயகன் ,என் நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலங்கள் சரணம்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஜெய் ஜெய் ஓம் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் கணபதி ஜெய் ஜெய்
கணேசத் தனித் திருமாலை
திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி
உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே
அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே

கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே
அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே
வாழ்க வளமுடன்!
கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்

மனதை வளப்படுத்தும் மகத்தான கதைகள் -1 OM POSITIVE WEIGHTLOSS TABLET 8056156496,9962442417

கதைகள்
குழந்தைகள் நல ஆலோசகர் ஆர்.பி.ஓம் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதுகிற கட்டுரையை பெரியவ்ர்களும் படித்து உங்கள் குழந்தைகளையும் படிக்க செய்து மனதை நல் வழியில் செலுத்தி இறைவனின் திரு அருளுக்கு பாத்திரமகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இனி அவரது கதை இதோ
ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதரின் திருப்பாத கமலம் சரணம்


என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலம் சரணம்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
அன்புள்ளம் கொண்ட வாசகர் பெருமக்களே
நான் எனது அன்னையிடம்,பாட்டியிடம்,சொற்பொழிவு அறிஞர்களிடம் மற்றவர்களிடம் கேட்ட கதைகளை  குழந்தைகளுக்கு புரியும் வண்ணமாக தர இருக்கிறேன். நீங்களும் எனக்கு கதைகளை அனுப்பி வைக்கலாம்.


தலைப்பு :நேர்மை எனும் விதை
 மனம் ஒரு குழந்தை அது சொன்னால் புரிந்துகொள்ளும் சிலரது மனம் அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை தினமும் பக்குவமாக எடுத்து சொல்ல சொல்ல நிச்சயம் புரிந்துகொள்ளும்.இதை படிக்கும் யாவரும் தான் படிக்கவில்லை தனது ஆன்மா[தன்க்குள் இருக்கும் இறைவன் படிப்பதாக உணர்ந்து படியுங்கள்]

மனம் எந்த நல்ல கருத்தையாவது பிடித்துகொள்ளத்தாஅன் தாமதம் ஆகும் விளையாட்டு போக்கிலே பிடித்துகொண்டதானால் அந்த கருத்தில் நிலை பெற்றுவிடும். மஹாத்மா சத்தியம் தவறாமைக்கு காரணம் அவர்  கேட்ட அரிச்சந்திர நாடகம்தான் காரணம்.சரி இன்று முதன் முதலில் நேர்மையை பற்றி பார்ப்போம்.

நேர்மைக்கு எப்பொதும் மதிப்பு இருக்கும்,நமது மனமும் நிம்மதியோடிருக்கும்,மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயமிருக்கும் என்பார்கள்.அப்போதெல்லாம் ஒரே இருண்ட காடு கள்வர்கள் பயம்,எதையாவது கொண்டு சென்றால் பயத்தோடுதான் கொண்டு செல்ல வேண்டும்,எதையும் கொண்டுபோகாதாவன் தைரியமாக நடந்து  செல்வான்.அதனால்தான் இந்த பழமொழி வந்தது
.
நமது மனதில் நேர்மையை விதைத்தால்என்ன பலன் கிடைக்கும் என்பதை ஒரு விதை கதை மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்
ஏராளமான சொத்தை நிர்வாகம் செய்து வந்தார் ஒரு தோட்டக்காரர்.அவர் மிகவும் நல்லவர் கண்ணியமானவர்.
அவருக்கு வயதாகி விட்டதால் அவர் தனது பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.அரசர் வருத்தப்பட்டார் உன்னை போல தோட்டக்காரனை விசுவாசியை இனி என்னால் பார்க்க முடியுமா என்று வருத்தப்பாட்டார்.விசுவாசி தோட்டகாரர் சொன்னார் அரசே உங்கள் நல்ல மனத்திற்கு என்னை போலவே ஒருவர் கிடைப்பார் அதற்கு வழி செய்கிறேன் கவலையை விடுங்கள் என்றார். தனக்கு கீழ் வேலை செய்யும்  எல்லோரையும் தன் அறைக்கு  வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ  அவர்கள் என்னிடத்திற்கு வர முடியும் என்றார்

 என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். வேலை செய்யும் பெத்தன்னாவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் தனது மேலதிகாரி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் பெத்தன்னாவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை மேலதிகாரியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். பெத்தன்னா தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.  அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் மேலதிகார் சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று மேலதிகாரியிடம் காட்டுங்கள் என்றாள்.

பெத்தன்னாவும் காலி தொட்டியை அரண்மனைக்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

மேலதிகாரி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.  அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ளபோகறீர்கள் 
என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். பெத்தன்னா கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

பெத்தன்னா தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்.ஆவது ஆகட்டும் நாம் என்ன தவறு செய்தோம் என்று எண்ணிக் கொண்டே சென்றான். மேலதிகாரி பெத்தானாவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

மேலதிகாரி பெத்தனாவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு பெத்தனாவின்  தோளில் கையை போட்டுகொண்டு எமது நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். பெத்தன்னாவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். பெத்தன்னா  மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே எனக்கு பிறகு எமது பொறுப்பை நிர்வகிக்க தகுதியானவன் என்றார்.
நேர்மை என்பது ஒரு பலம் யார்க்கும் அஞ்சவேண்டியதில்லை,தலை குனிய வேண்டிய அவசியமில்லை.அது ஒரு கவசம்.நேர்மையை விதைத்தால் அது நல்ல பலனை தரும்.மனிதர்கள் கவனிக்கமல் போனாலும் நேர்மையான மனிதர்களை கடவுள் கவனித்துக்கொண்டிருக்கிரார்.
உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த வெண்டுமென்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் கதை பயிற்சி தியான பயிற்சி ,மந்திர பயிற்சி மூலம் அதை செய்யலாம்
வாழ்க வளமுடன்

ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட எண்ணில் அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்
OM POSITIVE WEIGHTLOSS TABLET  [ உடல் எடைக்கு நிரந்தர தீர்வு ]